Tag: Ind vs Pak Final

அரையிறுதிக்கு போனா மட்டும் போதாது! பைனலுக்கும் இந்தியா, பாகிஸ்தான் செல்லவேண்டும்- சோயப் அக்தர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியோடு ஊருக்கு திரும்பிவிடக்கூடாது, இறுதிப்போட்டியிலும் விளையாடவேண்டும் என்று அக்தர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நேற்றோடு நிறைவடைந்தன. நேற்று நடைபெற்ற போட்டியில் திருப்புமுனையாக நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது, இதனால் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஜிம்பாப்வேவை தோற்கடித்த இந்திய அணி குரூப் 2 வில் முதலிடம் பிடித்தது. இதனால் குரூப் 2 வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், […]

- 4 Min Read
Default Image

#T20 WorldCup 2022: இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தான் மக்கள் ஆர்வம் – ஷேன் வாட்சன்

இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டியைப் பார்க்கத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள் என்று ஷேன் வாட்சன் கூறியுள்ளார். அக்-16இல் தொடங்கிய டி-20 உலககோப்பை தொடர் ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அரையிறுதியில் விளையாடும் 4 அணிகள் சூப்பர்-12 க்கு பிறகு தகுதி பெற்றுள்ளன. குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 இலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. சிட்னியில் நவ-9 இல் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளும், அடிலெய்டில் நவ-10 […]

Final Melbourne 5 Min Read
Default Image