டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளானது ஐசிசி தரவரிசையின் முதல் 8 இடங்களை பிடிக்கும் மனிதர்களுக்கு இடையே இந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான போட்டிகள் நடைபெறுகிறது. இது மினி உலக கோப்பை என அழைக்கப்படுகிறது. 1998ஆம் ஆண்டு முதல் இந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பை காண போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இறுதியாக […]
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இதற்கு அப்போதே பிசிசிஐ இந்த அறிவிப்பு வெளியானது முதல் இந்தியப் பாகிஸ்தானில் விளையாடாது என மறுப்பு தெரிவித்தது வந்தது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைக்கத் தகவல்களும் வெளியானது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், […]
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதியது. விறுவிறுப்பாக இந்த போட்டியானது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தங்களது ஆதிக்கத்தை செலுத்தியது. மேலும், இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. முன்னதாக நியூஸிலாந்து அணியுடன் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து, இந்திய அணி இந்த முறை பாகிஸ்தான் […]
ஆசிய கோப்பை ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் தகுதிபெற்று விளையாடி வருகின்றன. இருப்பினும், இலங்கையில் மழை பெய்து வருவதால் போட்டி சரிவர நடைபெற முடியாமல் இருந்து வருகிறது. அந்தவகையில், நேற்றைய சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இலங்கையில் […]
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறும் என சோயப் அக்தர் தெரித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை தான் விளையாடிய பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று வலுவாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை முதல் போட்டியில் இந்தியாவுடன் நூலிழையில் தோல்வியடைந்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடம் கடைசி பந்தில் 1 ரன்னில் ஆட்டத்தை இழந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து […]
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில்,கடந்த ஞாயிறு அன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில்,கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்திய அணி.கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க நிலைமை மோசமானது. அடுத்ததாக களமிறங்கிய மற்றொரு தமிழக வீரர் அஸ்வின்,1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பதற்றமின்றி , அந்த பந்தை “வைடு” என கணித்து ஆடாமல் விட , 1 […]
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை டி 20 போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ததது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்துள்ளது.பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷான் மசூத் 52, இப்திகார் அகமது 51 ரன்களை எடுத்து பாகிஸ்தானின் ரன்னை உயரத்தினர். இந்திய பந்துவீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.புவனேஷ்வர் குமார், […]
ஆசிய கோப்பையின் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது,விராட் கோலி அதிரடியாக விளையாடிய 60 ரன்கள் எடுத்து தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பியதை காட்டியது. இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரர் […]
டி-20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ள நிலையில்,ரசிகர்களின் அற்புதமான ட்வீட்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்தியாவில் நடைபெறவிருந்த டி-20 உலகக் கோப்பை கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. டி-20 உலகக் கோப்பை போட்டியானது அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், டி-20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் 12 அணிகள் இரு […]
இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் , ரோஹித் ஷர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். நிதானமாக விளையாடிய ரோஹித் ஷர்மா அரைசதம் நிறைவு செய்தார். பிறகு சிறிது நேரத்தில் லோகேஷ் ராகுலும் அரை […]
இந்தியா -பாகிஸ்தான் இந்த பெயரை கேட்டாலே இந்தியர்கள் அனைவருக்கும் ஞாபகம் வருவது கிரிக்கெட் போட்டி தான்.ஏனென்றால் இந்தியா -பாகிஸ்தான் போட்டி என்றால் இந்தியா மட்டும் அல்லாது பிற நாட்டில் உள்ளவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள்.அப்படி ஒரு போட்டி தான் இந்தியா -பாகிஸ்தான் போட்டி.இந்த இந்திய அணி வெற்றி பெற்றால் அதை கொண்டாட இந்தியர்கள் தயங்கமாட்டார்கள்.அதேவேளையில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் அதை விமர்சனங்களோடு மட்டும் வைத்துக்கொள்ளாமல் இந்திய அணியின் வீரர்களின் உருவபொம்மையை எரிப்பது உட்பட பல […]
இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் ஜூன் 16-ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் மோதும் போட்டி மான்செஸ்டரில் மோதுகின்றன. அனைத்து அணி உறுப்பினர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டன. இதனால் இனிமேல் ஐசிசியின் விதிமுறைகளை மீற முடியாது. போட்டியில் எந்த மாற்றமும் இல்லை. இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் ஜூன் 16-ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் மோதும் போட்டி மான்செஸ்டரில் மோதுகின்றன. இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலின் […]
சார்ஜா : நேற்று சார்ஜாவில் நடைபெற்ற பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டிகளில் துவக்கத்தில் நடைபெற்ற லீக் போட்டியிலும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை இந்திய பாரத பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ,இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் எனப்பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் கிரிகெட் அணிகளுக்கு இடையேயான கிரிகெட் தொடருக்கு இந்திய அணி சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு இரு நாடுகளுக்கு இடையேயான கிரிகெட் போட்டிகள் நடத்த படாமல் உள்ளது. இரு நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பாகிஸ்தான் பல முறை இந்திய கிரிகெட் அணிக்கு அழைப்பு விடுத்தும் இந்தியா மறுத்துள்ளது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் கிரிகெட் வாரியம், ‘இந்தியா விளையாட்டில் அரசியலை கலக்குகிறது. திட்டமிட்ட போட்டிகளுக்கு எந்தவித […]