இந்தியா-நியூசிலாந்து மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டி-20 தொடரில் மழை குறுக்கிட்டு ஒரு போட்டி ரத்தானாலும், இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது. ஆக்லாந்தில் நேற்று தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. டாசில் தோற்ற […]