ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்திய அணி : டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிங்கிய இந்திய அணியில், கே.எல்.ராகுல் 9 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அரைசதமடித்த ரோஹித் […]