ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை கைப்பற்றியது. இந்தத் தொடரில் அயர்லாந்தை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2ஆவது போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இந்திய […]
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 1-0 என்ற கணக்கில்முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, இந்தியா […]
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஜனவரி 10-ஆம் தேதி ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இதில் விளையாடிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா அசத்தலான சாதனையை படைத்துள்ளார். எத்தனை ரன்கள் அடித்து என்ன சாதனை படைத்தார் என்பது பற்றி பார்ப்போம்.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ராணி என்று அழைக்கப்படும் […]
கிரிக்கெட்: டி20 உலககோப்பை தொடர் அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்திய கிரிக்கெட் அணி தங்கள் முதல் போட்டியை நியூயார்க் கிரிக்கெட் மைதானத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி 16 ஓவர் முடிவில் வெறும் 96 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. ஆண்ட்ரூ பால்பிர்னி 5 ரன்களும், கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 ரன்களிலும், லோர்கன் டக்கர் 10 ரன்களிலும், கர்டிஸ் கேம்பர் 12 ரன்களும் , கரேத் […]
டி20 உலகக் கோப்பையின் தொடக்க போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.போட்டியின் ஆடுகளம் பற்றி கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில், “நாங்கள் இதே போன்ற மைதானத்தில் நாம் ஏற்கனவே விளையாடியுள்ளோம், எனவே என்ன எதிர்பார்க்கலாம் என்பதில் கொஞ்சம் அனுபவம் உள்ளது. இது நாம் பழகியதிலிருந்து சற்றே மாறுபட்டதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதுவே விளையாட்டின் தன்மை,” என்று கூறினார். இப்போட்டியில் இந்திய அணியில் நான்கு ஆல்-ரௌண்டர்களுடன் களமிறங்குகின்றனர். இந்தியா: ரோஹித் […]