Tag: Ind vs Eng T20

இந்தியாவுக்கு 166 இலக்கு… மளமளவென விழுந்த விக்கெட்.. இங்கிலாந்து அணி மீண்டும் திணறல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நடந்து வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி ஏற்கனவே கொல்கத்தாவில் நடந்து முடிந்தது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி […]

#Chennai 4 Min Read
india vs england

2வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு..!

சென்னை : இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி ஏற்கனவே கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. முதல் டி20 போட்டியில் 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணியை, இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று […]

#Chennai 6 Min Read
INDvsENG

நிதிஷ் குமார், ரிங்கு சிங்குக்கு என்னாச்சு?… பிசிசிஐ கொடுத்த விளக்கம்.!

சென்னை : இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு 7 மணி அளவில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்திற்கு எதிரான 2வது மற்றும் 3வது டி20 போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியின் போது ஃபீல்டிங் செய்யும்போது ஏற்பட்ட வலி காரணமாக, 2வது போட்டியில் ரிங்கு சிங்குக்கு மாற்றாக ரமன்தீப் சிங் […]

#Chennai 4 Min Read
Nitish Kumar Reddy - Rinku Singh

நாளை சேப்பாக்கத்தில் டி20 போட்டி – ரசிகர்களுக்கு பேருந்தில் இலவச பயணம்.!

சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி கடந்த 22ம் தேதி  கொல்கத்தா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதை தொடர்ந்து, இரண்டாவது டி20 போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. முன்னதாக, ரசிகர்களின் வசதிக்காக பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் […]

#INDvsEND 4 Min Read
T20 Cricket - Bus

முதல் டி20 போட்டியிலேயே இந்திய அணி அபார வெற்றி! ஆட்டநாயகன் ‘அவர்’ இல்லை ‘இவர்’தான்!

கொல்கத்தா : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி நேற்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக […]

Abishek Sharma 5 Min Read
Abishek Sharma - Varun Chakaravarthy

ஆரம்பமே அமர்க்களம்… இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கிய இந்திய அணி! 133 ரன்கள் டார்கெட்…

கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் இன்றுடன் தொடர்கிறது. இந்த இரு அணிகள் மோதும் முதல் போட்டி இன்று மாலை 7 மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. அதன்படி, முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணி சார்பில், பென் டக்கெட் மற்றும் […]

#INDvsEND 4 Min Read
IND vs ENG

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி… டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தற்பொழுது, முதல் டி20 போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவும், இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் […]

#INDvsEND 4 Min Read
INDvENG

இந்தியா vs இங்கிலாந்து டி20 : வெற்றி யாருக்கு? பட்லர் தலைமையிலான வீரர்கள் பட்டியல் இதோ…

கொல்கத்தா : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளானது கொல்கத்தா (மேற்கு வங்கம்), சென்னை (தமிழ்நாடு), ராஜ்கோட் (குஜராத்), புனே (மகாராஷ்டிரா) , அகமதாபாத் (குஜராத்), கட்டாக் (ஒடிசா) மும்பை (மகாராஷ்டிரா) , நாக்பூர் (மகாராஷ்டிரா) என ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு மைதானத்தில் நடைபெற உள்ளது ஜனவரி 22 […]

1st T20 5 Min Read
Eng T20 captain Jos Buttler - Indian T20 team captain Suryakumar Yadav

#CricketBreaking:பதிலடி கொடுத்த இந்தியா ;அதிரடி காட்டிய விராட் கோலி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரை அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 5 போட்டிகளும் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில், 2-வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி: இதனிடையே களமிறங்கிய இங்கிலாந்து அணி , ஜோஸ் பட்லர் (0)  […]

Ind vs Eng T20 4 Min Read
Default Image