Tag: IND vs ENG series

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. இத்தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்க உள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாக ஆங்கிலம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25ல் கே.எல்.ராகுல் முன்னணி மற்ற பேட்ஸ்மேன்களை காட்டிலும் ஓரளவுக்கு நன்றாக பேட்டிங் செய்தார். இருப்பினும்,  பிப்ரவரி 19 முதல் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதற்காக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தன்னை பரிசீலிக்க […]

BCCI 4 Min Read
Rahul kl Eng Series