சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், ஏற்கனவே கடந்த ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அசத்தலாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது டி20 போட்டி நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி […]