மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவருடைய பார்ம் எந்த அளவுக்கு அதிரடியாக இருந்ததோ அதே போல தான் இப்போதும் இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா பேட்டிங் ருத்ரதாண்டவமாக இருந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 54 பந்துகளில் 135 […]
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இதில், கடைசி போட்டியான 5-வது போட்டி பிப்ரவரி 2-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி,20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 247 ரன்கள் விளாசியது. அடுத்ததாக, பவுலிங்கிலும் அசத்தி இந்திய அணி இங்கிலாந்து அணியை (97)க்குள் சுருட்டியது. இந்த 5-வது போட்டியில் அதிரடியாக […]