அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 1 ரன்கள் ஆட்டமிழந்து வெளியேறினார். கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை […]
குஜராத் : இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக மாறியுள்ளது. அதாவது, மார்க் வுட் வீசிய 2வது ஓவரின் முதல் பந்திலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் ஷர்மா வெறும் 1 ரன்னுக்கு அவுட் ஆகி நடையை கட்டினார். இப்போட்டியில் 13 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டியில் 11,000 […]
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனை தெடர்ந்து நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து இன்று 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் […]
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. ஏற்கனவே டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-0 கணக்கில் கைப்பற்றி விட்டது. 3வது ஒருநாள் போட்டியில் தோல்வி கண்டாலும் இந்திய அணிக்கு பின்னடைவு இல்லை என்றாலும் தொடரை 3-0 என்ற கணக்கில் […]