கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று ஒடிசா மாநிலம் கட்டாக் மைதானத்தில் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. டாஸ் முடிந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா , கடந்த ஒருநாள் போட்டி ஆட்டம் சிறப்பாக இருந்ததாகவும், அதில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார். […]
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக இரண்டாவது போட்டி நாளை ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் பயிற்சி எடுத்து வரும் நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இடம்பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏற்கனவே, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 4-1 […]