இந்தியா, வங்கதேசம் மோதும் இரண்டாவது ஓருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் வங்கதேசமும், தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியாவும் களமிறங்குகிறது. போட்டி தாக்கா மைதானத்தில் 11:30க்கு தொடங்குகிறது. இந்திய […]