பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து தங்களுடைய முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடி வந்த இந்திய அணி 49.4 ஓவர்களில் தங்களுடைய அணைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்கிஸில் 150 ரன்கள் மட்டும் எடுத்து. இந்திய அணியில் ரிஷப் பண்ட் 37,கே.எல்.ராகுல் 26, நிதிஷ் […]
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆஸ்திரேலியா அணியை பந்துவீச அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடி வந்த நிலையில், 49.4 ஓவர்களில் தங்களுடைய அணைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்கத்திலே தடுமாறிய காரணத்தால் இந்திய அணியால் தங்களுடைய முதல் இன்னிங்கிஸில் 150 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. […]