பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்த ஆண்டிற்கான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நாளை போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீரர்கள் எந்தெந்த இடங்களில் இறங்கினால் சரியாக இருக்கும் என சில வீரர்களின் பெயரை குறிப்பிட்டு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாஃபர் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய […]
பெர்த்: பார்டர்-கவாஸ்கர் டிராபி (BGT) 2024-25 இன் முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாட இந்திய அணியும், ஆஸ்ரேலியா அணி வீரர்களும் பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இதற்கிடையில், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் லெவனை இந்திய அணி பேசி முடிவெடுத்து இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா தொடருக்கான இந்த டெஸ்ட் தொடரில் விளையாட முக்கியமாக இந்திய அணி ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை […]