துபாய் : இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் ஒரு போட்டியில் மோதுகிறது என்றாலே அந்த போட்டியின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்று சொல்லியே தெரியவேண்டாம். இந்த இரண்டு அணிகளும் மோதுகிறது என்றாலே அந்த போட்டியை எல் கிளாசிகோ என்று தான் கூறுவார்கள். மொத்தமாக இரண்டு அணிகளும் இதுவரை 135 போட்டிகள் நேருக்கு நேர் மோதிய நிலையில் 73 முறை பாகிஸ்தான் அணி தான் வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணி 57 முறை வெற்றிபெற்றுள்ளது. தற்போது […]