மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே, டி20 தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையில் 4-1 என்ற கணக்கில் இந்திய கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து, அனைவருடைய கவனமும் ஒரு நாள் தொடர் மீது திரும்பியுள்ளது. இரு அணிகள் மோதிக்கொள்ளும் முதல் ஒரு நாள் போட்டி வரும் பிப்ரவரி 6-ஆம் […]