சீனவின் அராஜக ஆதிக்கத்தை தடுக்க இந்தோ – பசிபிக் நாடுகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறோம் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க பார்லிமென்டின் வெளியுறவு கொள்கைக்கான செனட் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில், கிழக்கு ஆசிய மற்றம் பசிபிக் பகுதிகளுக்கான வெளியுறவு துணை அமைச்சர், டேவிட் ஸ்டில்வெல் கூறியதாவது, இந்தோ – பசிபிக் பகுதி மிகவும் பதற்றமாகவே உள்ளது. இதில் இந்திய பெருங்கடல், மேற்கு மற்றும் மத்திய பசிபிக் கடல் பகுதிகள், தென் சீன […]