தனி தீவு கண்டமான ஆஸ்திரேலிய நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இயான் சேப்பல் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்தார். அப்போது அவர், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் என்றும், இந்த இந்தியா- ஆஸ்திரேலியா தொடர் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் அவர், கடந்த முறை இந்திய அணி தொடரை வென்றதால் நம்பிக்கையுடன் வருவார்கள். ஆனால் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் […]