அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3 சுற்றுகளாக நடைபெற்ற இந்த தொடரின் கடைசி போட்யில் இந்தியா-A அணியும், இந்தியா-C அணியும் விளையாடியது. இதில் வெற்றி பெற்ற இந்தியா-A அணி புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்து கோப்பையை தட்டி சென்றது. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள 4 அணிகளும் இதர அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். இறுதியில் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் […]