Tag: increases gold loan-

வங்கிகளில் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பில் 90 %பணம் கடனாக வழங்கப்படும் -ரிசர்வ் வங்கி ஆளுநர்

வங்கிகளில் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் பணம் கடனாக வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். பணவியல் கொள்கைக் கூட்டத்திற்குப் பிறகு சக்தி காந்ததாஸ் காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு, முக்கிய கடன் விகிதங்களான ரெப்போ வீதம் மற்றும்  ரிவர்ஸ் ரெப்போ ரெப்போ வீதம் மாறாமல் உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த […]

#RBI 4 Min Read
Default Image