ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு 20 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் குழுவில் இடம்பெற்றுள்ள மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜிஎஸ்டி தொகுப்பு சலுகைக்கான வரம்பு ஒரு கோடியே 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 1 முதல் இது […]
இந்தியாவை பொறுத்தவரை ஜி.எஸ்.டி. வந்தவுடன் பொருளாதார வளர்ச்சி நாட்டின் உற்பத்தி குறையும் என்றே ஒரு கருத்து நிலவி வந்தது .இந்நிலையில் தற்போது அதற்க்கு மாறாக தற்போது நாட்டின் தொழில் உற்பத்தித் துறை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த டிசம்பர் மாதம் பெருமளவு வளர்ச்சியை அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் 2017 டிசம்பர் மாதத்தில் உற்பத்தித் துறை 54.7 சதவீத வளர்ச்சியை அடைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதனால் உள்நாட்டு உற்பத்தியில் பெரும் வளர்ச்சி […]