அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் மற்றும் கண்டம் செய்யும் வயதை அதிகரித்து உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழக அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் தற்போது 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை இனி வரும் காலங்களில் அரசு விரைவு பேருந்துகள் 7 ஆண்டுகள் வரை இயங்கலாம் அல்லது 12 லட்சம் கி.மீ. தூரம் பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே விரைவுப் […]