இந்தியாவில் தனிநபர் மொபைல் இண்டர்நெட் பயன்பாடு கடந்த 3 ஆண்டுகளில் 15 மடங்கு அதிகரித்துள்ளதாக டிராய் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. 2014ஆம் ஆண்டில் தனிநபரின் மொபைல் இண்டர்நெட் பயன்பாடு சராசரி நாள் ஒன்றுக்கு 260 MB யாக இருந்ததாகவும், தற்போது 4 ஜி.பி. அளவுக்கு அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 89 சதவீதம் பேர், செல்போன் மற்றும் டேப்கள் மூலம் ஆன்லைனில் வீடியோ பார்ப்பதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது. விலை குறைவான ஸ்மார்ட்போன்கள் மற்றும் வேகமான 4ஜி சேவை ஆகியவையே மொபைல் இண்டர்நெட் […]