மாஸ்டர் படப்பிடிப்பு நடப்பதே தெரியாத இருந்தபோது வருமான வரித்துறை விசாரணை என்ற பேரில் நடிகர் விஜயின் ரசிகர்கள் அவரது பலத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு காட்டியுள்ளனர் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யை சென்னை அழைத்துவரப்பட்டு விஜயின் சாலிகிராமம், நீலாங்கரை மற்றும் பனையூரில் சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி நிறைவடைந்தது. பின்னர் நடிகர் […]