சென்னை : டெல்லியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஐபி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் சி.ஆர் கட்டிடத்தில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . உடனடியாக தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. முதலில் சம்பவ இடத்திற்கு சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பிறகு 4 வது மாடியில் பற்றிய […]