மாஸ்டர் படத்திற்கான படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. திடீரென இன்று மதியம் படப்பிடிப்பு தளத்திற்கு பாதுகாப்பு படைவீரர்களுடன் உள்ளே நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயை தனியே அழைத்து சம்மன் அளித்து, சிறிது நேரம் விசாரணை நடத்தினர். #WeStandWithVIJAY It’s time to counter the fake propaganda being spread against our Thalapathy. Start tweeting with the […]
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஒரு வணிக வளாகத்தில் சோதனை நடத்தினர். அப்போது கட்டிடத்தில் இருந்து 100, 500, 2000 நோட்டு பறந்து வந்துள்ளன. இதனை கண்ட பாதசாரிகள் அந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து சென்றனர். கொல்கத்தாவில் உள்ள ஹோக் வணிக வளாக கட்டிடத்தின் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த சோதனைக்கு பயந்து அங்குள்ள ஊழியர்கள் கட்டுக்கட்டாக இருந்த பணத்தை மேல்தளத்தில் இருந்து […]
துரைமுருகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.10.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற வண்ணமே உள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும்படை சோதனை நடத்த சென்றனர்.ஆனால் […]
பினாமி பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் நவ 2016 – டிச2017க்குள் ரூ.3500கோடி மதிப்பிலான பினாமி சொத்துகளை முடக்கி மத்திய வருமான வரித்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரையில் பினாமி பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் சுமார் 900 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.