Tag: income tax return

வெறும் 30 நிமிடங்களில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி??

ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், தனிநபர் வரி செலுத்துவோர் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தேவையான அனைத்து ஆவணங்களையும் (படிவம் 26AS, பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்றவை) கையில் வைத்திருந்தால், முழு செயல்முறைக்கும் 30 நிமிடங்களுக்கு மேல் ஆகாது. ஐடிஆர் தாக்கல் செய்ய உதவும் படிகள்: ஆவணங்களை சேகரிக்கவும் படிவம் 16 அல்லது 16 ஏ பதிவிறக்கவும் படிவம் 26AS இல் TDS, TCS […]

- 5 Min Read

#BREAKING: வருமான வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு! – மத்திய அரசு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவைக் மார்ச் 15 வரை நீட்டித்தது மத்திய அரசு. 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அரசிவித்துள்ளது. வருமான வரித் துறையும் இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பரவல் காரணமாக வரி செலுத்துவோர்/பங்குதாரர்கள் சிரமங்களை கருத்தில் கொண்டு வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இ-பைலிங் […]

CBDT 2 Min Read
Default Image

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

கடந்த 2020 – 2021ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் கொரோனா பரவல் காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”கடந்த 2020 – 21ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: அதன்படி,கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தனிநபர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு,தணிக்கை தேவைப்படாத […]

Central Direct Taxes Board 3 Min Read
Default Image

#BREAKING: வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு..!

கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தியது. பின்னர், ஜூன் மாதத்திலிருந்து ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் வரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய பல சிரமங்களை எதிர்க்கொண்டனர். இதனால், வருமான வரி கணக்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மே மாதம் வரை முதலில் நீட்டிக்கப்பட்டது. பின் பல முறை இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டு  கடைசியாக டிசம்பர் 31ம் தேதி அதாவது நாளை வரை காலக்கெடு […]

income tax return 3 Min Read
Default Image