Tag: income tax raid

#Breaking:பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு!

சென்னை:சரவணா ஸ்டோர் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை. சென்னை புரசைவாக்கம் தி.நகரில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே  சோதனை நடத்தி வருகின்றனர்.கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே,கடந்த 2019 ஆம் ஆண்டு சரவணா ஸ்டோரின் வேறு ஒரு குழுமத்திற்கு சொந்தமான […]

income tax raid 2 Min Read
Default Image

டெல்லி ஆம் ஆத்மி அரசுடன் கைகோர்த்த நடிகர் சோனு சூட் மீது ரூ.20 கோடி வரி ஏய்ப்பு புகார்!

நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. ஆம் ஆதமி கட்சி ஆளும் டெல்லி மாநில அரசுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்த நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சமூக சேவைகள் மூலம் புகழ்பெற்ற நடிகர் சோனு சூட் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அப்போது, ஆம் ஆதமி கட்சி ஆளும் டெல்லி […]

#Income Tax Department 4 Min Read
Default Image

“முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடுகளில் புகாரின் பேரிலேயே சோதனை நடத்தப்பட்டது” – அமைச்சர் எ.வ.வேலு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது நண்பர்களது வீடுகளில் புகாரின் பேரிலேயே சோதனை நடத்தப்பட்டது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் அவரது சகோதரர் வீடு, அவருக்கு நெருக்கமாக உள்ள நிறுவனங்கள் என மொத்தம் 60 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கோவையில் 42, சென்னையில் 16 இடங்களிலும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. […]

former minister SP Velumani 5 Min Read
Default Image

22 இடங்களில் அதிரடி ரெய்டு..திமுக மாவட்ட செயலாளர் வீட்டிலும் ரெய்டு

தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரி  அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிகரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதே போல கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள  திமுக மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் வீடு மற்றும் அவர்க்கு சொந்தமான  இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

#Income Tax Department 2 Min Read
Default Image

விசாரணை முடிந்தது: நடிகர் விஜய்க்கு மாஸ்டர் படத்தில் இத்தனை கோடி சம்பளமா.! வெளியிட்டது வருமான வரித்துறை.!

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் 8 வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அதாவது, கடந்த மாதம் பிகில் பட விவகாரத்தில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சில அறை, டிராயர்கள், லாக்கர்கள் அடைத்து சீல் வைக்கப்பட்டிருந்தது. அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்து, அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் வீட்டில் நடந்த விசாரணை முடிந்துள்ளது. இதில் நடிகர் விஜயின் சம்பள குறித்த விபரங்களை […]

income tax raid 3 Min Read
Default Image

#Breaking: கணக்கில் வராத ரூ.300 கோடி கண்டுபிடிப்பு.! வருமான வரித்துறை தகவல்.!

பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு  சொந்தமான இடங்களில் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என வருமான துறை தெரிவித்தனர். இதன் அடிப்படையில் நேற்று முதல் நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சொந்தமான அசல் ஆவணங்கள் அவரது நண்பர் வீட்டின் மறைவிடத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் கணக்கில் காட்டாத ரூ.300 கோடி ஆவணங்கள் […]

Ags production 4 Min Read
Default Image

வேலூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

வேலூரில் வருமான வரித்துறை நடத்திய  சோதனையில் ரொக்கமாக  பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று,வேட்புமனு  பரிசீலனையும் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனால்  தமிழகத்தை பொருத்தவரை ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை மற்றும் […]

#Politics 6 Min Read
Default Image