வருமான வரித்துறையின் பிடியில் சிக்கப்போகும் அமைச்சர் விஜயபாஸ்கர். சேகர் ரெட்டி மற்றும் குட்கா விவகாரத்தில் அமைச்சரை நெருங்கும் வருமான வரித்துறை. தமிழக அரசின் மக்கள் நல்வழ்வுத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் அவர்களின் வீட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனையின் அடிப்படையில் புதிய முடிவுகளை எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதில், கடந்த 2011மற்றும்2012 நிதி ஆண்டிலிருந்து 2018மற்றும் 2019ம் நிதி ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி […]