பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறை கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி, மாணவர்களுக்கு தொழில் தேர்வுகளில் வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக சோனு சூட்டை அறிவித்தது. இந்நிலையில் தற்போது மும்பையில் உள்ள நடிகர் சோனு சூட்டின் வீடு உட்பட ஆறு இடங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இன்று காலை முதல் இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், நடிகர் சோனு சூட் […]
வருமான வரித் துறையில் வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர் மற்றும் மல்டி டாஸ்கிங் பணியிடங்களுக்கு திறமையான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருமான வரித்துறை ஆட்சேர்ப்பு 2021:உத்திரப் பிரதேசம் மாநிலம் (கிழக்கு மண்டலம்) வருமான வரித் துறையில் வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர் மற்றும் மல்டி டாஸ்கிங் பணியிடங்களுக்கு,திறமையான விளையாட்டு வீரர்களிடமிருந்து பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்பின்னர்,விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணல் தேர்வு நடைமுறைக்கு பட்டியலிடப்படுவார்கள்.அதன்படி, ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட […]
தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரி அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிகரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதே போல கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள திமுக மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் வீடு மற்றும் அவர்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் சதி இருப்பதாக ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு மன்னர் கட்டபொம்மன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார். இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராம்மோகன் ராவ் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோத்னை நடத்திய சம்பவம் தவறான நடவடிக்கை யார் செய்தார்கள் என்று எனக்கு தெரியாது. தேவையில்லாமல் என் மீது ஒரு பெரிய பழியை […]
சீன நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை. டெல்லியில் உள்ள சீன நிறுவனங்களில், சில இந்தியர்களுடன் சேர்ந்து ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபடுவதாக வருமான வரி துறைக்கு புகார் வந்ததையடுத்து, வருமான வரித்துறையினர் டெல்லியில் சந்தேகத்திற்கு இடமான சீன நிறுவனங்கள் மீது அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 40 போலி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு ஆயிரம் கோடி ரூபாய்க்கு பண பரிவர்த்தனை நடந்திருப்பதும், இதில் வங்கி ஊழியர்கள், ஆடிட்டர்களுக்கு தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்ட […]
ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 31-ம் தேதி முதல் பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இனிமேல் கால நீட்டிப்பு இருக்காது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 31-ம் தேதி முதல் பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இனிமேல் கால நீட்டிப்பு இருக்காது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வழங்கப்படும் 10 […]
கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மற்றும் நாடு முழுவதும் உள்ள 40 க்கும் மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் வருமான வரிதுறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடுத்த தடா அருகே உள்ள வரதப்பாளையம் ஆசிரமத்தில் இன்று காலை சோதனை தொடங்கியது.இந்த ஆசிரமத்தை சென்னையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் 30 வருடங்களாக நடத்தி வருகிறார்.
நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் வேலை செய்பவர்களிடம் இருந்து பிடித்த டிடிஎஸ் தொகையை செலுத்தாததால் விஷால் மீது வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக இரண்டு முறை சம்மன் அனுப்பியும் விஷால் ஆஜராகவில்லை இதனால் அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு விட்டது. இந்நிலையில் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விஷால் ஆஜரானார்.ஒருமணி நேரத்திற்கும் மேல் நீதிமன்ற வளாகத்தில் விஷால் […]
வருமானவரி பிடித்தம் தொகை தாக்கல் செய்யாத வழக்கில் நடிகர் விஷால் ஆகஸ்ட் 2 ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் விஷாலுக்கு சொந்தமாக விஷால் பிலிம் பெக்டரி ( VFF ) தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியம் ஊழியர்களின் வருமானத்தில் பிடித்தம் செய்த தொகையை வருமான வரி கணக்கில் தாக்கல் செய்யவில்லை என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இதற்காக வருமான […]
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது பற்றி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது வருமான வரித்துறை. மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. சில நாட்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ […]
சிமெண்ட் குடோனில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ. 11.53 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. இந்நிலையியல் இருதினங்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் […]
துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் சோதனை நடத்தினார்கள். பின்னர் பலமணி நேரத்திற்கு பின் சோதனை நிறைவு பெற்றதாக வருமான வரித்துறை தெரிவித்தது. இதன் பின்னர் வருமானவரித்துறை விளக்கம் அளித்தது.அதில், துரைமுருகன் வீட்டில் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி ஆலிப் ரெசிடென்ஸி ஓட்டலில் 4வது நாளாக வருமானவரி சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகாரில் திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழிலதிபர் நாசருக்கு சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை 4வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
பினாமி பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் நவ 2016 – டிச2017க்குள் ரூ.3500கோடி மதிப்பிலான பினாமி சொத்துகளை முடக்கி மத்திய வருமான வரித்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரையில் பினாமி பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் சுமார் 900 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை போயஸ் கார்டெனில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிருள்ள வீட்டை வருமான வரித்துறையினர் பரிசோதனை செய்தார்கள். நவம்பர் 2107 அதிமுகவிற்கும் சசிகலா குடும்பத்தினருக்கு சம்மந்தமான 187 இடங்களை வருமான வரித்துறையினர் பரிசோதனை செய்தனர். இதற்கு பெயர் ‘ஆபரேஷன் கிளீன் மணி’ என்றும் இது வருமான வரித்துணரின் தடை உத்தரவு என்றும் கூறியுள்ளனர். மேலும் நவம்பரில் நடந்த சோகனையின் பொது ரூ.7 கோடி பணமும் ரூ.5 கோடி மதிப்பிலான ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா:கடந்த வருடம் பணமதிப்பிளப்பு(demonetised currency notes) நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட சுமார் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த 5 பேர் தானே அருகே கைது செய்யப்பட்டுள்ளனர் என மும்பை வருமான வரித் துறை தெரிவித்தனர்.மேலும் இது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.