மத்திய பட்ஜெட் 2024 : இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பாக புதிய வருமான வரி விகிதங்களை அறிவித்தார். அதில் முக்கிய அறிவிப்பாக, அறக்கட்டளைகளுக்கு இதுவரை இருந்த 2 விதமான வரி விதிப்பு முறை இனி ஒரே முறையாக தொடரும் எனவும் தாமதமாக வருமான வரி செய்வது இனிமேல் கிரிமினல் குற்றமாக கருதப்படாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு நிதியாண்டில் உள்ள நிதி […]