சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண்பதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களும் வருகை தந்திருந்தார்கள். அப்போது, இன்ப நிதி அமர்ந்துவிட்டு பின்புறம் திரும்பி பார்த்தபோது அவருடன் வந்த நண்பர்கள் நின்று கொண்டு இருந்தார்கள். உடனடியாக இன்ப நிதி எழுந்து இங்கே வந்து அமருங்கள் என்பது […]