#ElectionBreaking: திங்கள்கிழமை பதவியேற்பு விழா..!கேரள முதல்வர் பினராயி உத்தரவு..!
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்,திங்கள்கிழமை பதவியேற்பு விழா நடத்த வேண்டும் என்று ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தமிழகம்,கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கையானது நடைபெற உள்ளது.இந்நிலையில்,கேரளா மாநிலத்தின் ஆளும் இடதுசாரி கட்சியானது அதிக வாக்குகள் பெற்று ஆட்சியைப் பிடித்தால்,அதற்கு மறுநாள் திங்கள்கிழமை உடனடியாக பதிவியேற்பு விழாவை நடத்த வேண்டும் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். ஏனெனில்,கொரோனா […]