மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் பட்சத்தில், அவர் அடைக்கப்பட உள்ள சிறையின் வீடியோ இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. வங்கி கடன் மோசடி வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான விஜய் மல்லையா மீதான வழக்கில், அவரை லண்டனிலிருந்து நாடுகடத்தும் பட்சத்தில் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்படுவார் என வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்தது இருந்தது. இந்நிலையில் சிறை பாதுகாப்பு குறித்து வீடியோவை தாக்கல் செய்ய கடந்த மாதம் 31ம் […]
ஸ்ரீநகர் பேட்டாமாலூ (Batamaloo) பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை ஜம்மு காஷ்மீர் போலீசாரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் இன்று காலை சுற்றி வளைத்தனர் அப்போது தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் போலீசார் ஒருவர் கொல்லப்பட்டார்.இரண்டு வீரர்களும், மேலும் ஒரு போலீசாரும் இந்த சண்டையில் காயமடைந்தனர்.சில மணிநேரம் நீடித்த சண்டையின் முடிவில், தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். காயத்துடன் தப்பிச் சென்ற மற்றொரு தீவிரவாதியை தேடி வருகின்றனர். தீவிரவாதிகளுடனான சண்டை முடிவுக்கு வந்ததை அடுத்து, ஸ்ரீநகரில் […]