Tag: in vs nz

தொடக்க மிடில் பேட்ஸ்மேன்கள் கைவிட..!கை கொடுத்த ஹர்த்திக் -ராயுடு -விஜய் கூட்டணி..!

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான  கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. கடைசி போட்டிக்கான  இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டது.காயத்தில் இருந்து குணம் அடைந்ததால் தோனி தேர்வு செய்யப்பட்டார். இதே போல முகமது‌ஷமி, விஜய்சங்கர் ஆகியோரும்  போட்டிக்கான அணியில் இடம் பெற்றனர்.மற்றும் முந்தைய தினேஷ்கார்த்திக் மற்றும்  குல்தீப்யாதவ், கலீல் அகமது ஆகியோர் கழற்றிவிடப்பட்டனர். […]

#Cricket 5 Min Read
Default Image