கேரளாவைத் தாக்கிய நிபா வைரஸை மையமாக வைத்து ‘வைரஸ்’ எனும் திரைப்படம் வெளிவரவுள்ளது. கேரளாவில் கடந்த மே மாதத்தில், பழந்திண்ணி வௌவால்கள் மூலமாக பரவிய ‘நிபா’ எனும் கொடிய வைரஸ் நோய் காரணமாக 20-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஹாலிவுட் திரைப்படத்தில் வருவதைப் போல் மர்ம நோய் பரவி மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். இதனை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் மத்திய மாநில அரசுகள் திணறின. சில நாட்களில் […]
கேரளத்தில் நிபா வைரஸ் தாக்குதலால் மேலும் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 94 பேரை வீடுகளிலும், 9 பேரை மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தி வைத்து மருத்துவக் குழுக்கள் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளத்தில் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா எனப்படும் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கி, ஒரு செவிலியர் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நிபா வைரஸ் தாக்குதல் தொடர்பாக 18 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், 12 பேருக்கு நிபா வைரஸ் […]