மத்திய அரசின் திட்டங்களை விஷன் 7 என ஸ்டாலின் கூறி வருவதாக பாஜக மாநில தலைவர் எல் முருகன் விமர்ச்சித்துள்ளார். திருச்சி சிறுகனுரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் எனும் பெயரில் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ஸ்டாலின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டம் வெளியிடப்பட்டது. அதன்படி, பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சமூகநீதி, சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்புத்துறை ஆகியவை அடுத்த பத்தாண்டுகளில் வளர்த்தெடுப்பதே நோக்கம் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து […]