Tag: IMUL

#ELECTIONBREAKING : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடம் தொகுதி பட்டியல் ..!

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 3 தொகுதி பட்டியல் வெளியானது. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடம் தொகுதிகளை தற்போது திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் […]

#DMK 2 Min Read
Default Image