இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பாக். நாடாளுமன்றத்தில் வரும் 28ம் தேதி வாக்கெடுப்பு. பாகிஸ்தானில் விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி மற்றும் உக்ரைன் மீது தாக்குதல் குறித்த நிலைப்பாடு உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன்வைத்து பிரதமர் இம்ரான் கானை ஆட்சியில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் இம்ரான்கான் அரசு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படம் என கூறப்பட்டது. இதனிடையே, பாகிஸ்தான் […]