இந்தியாவில் 6 மாநிலங்களில் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ.3,700 கோடி கடன் அளிக்க ஒப்புதல் கொடுத்துள்ளது. உலக வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்திய மாநிலங்களில் பள்ளிக் கல்வி தரத்தை மேம்படுத்தவும் அனைவருக்கும் கல்வி என்ற அரசின் லட்சியத்துக்கு ஆதரவு அளிக்க கடந்த 1994-ம் ஆண்டு முதல் உலக வங்கியுடன், இந்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 24-ஆம் தேதி உலக வங்கியின் நிா்வாக இயக்குநா்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த […]