Tag: Impotenthusband

கொரோனாவால் வந்த பிரச்சனை.! இல்லற வாழ்க்கைக்கு தகுதியற்றவர் என்று கூறி பிரிந்த சென்ற பெண் .!

கொரோனா அச்சம் காரணமாக விலகியிருந்த கணவர் தன்னிடமிருந்து உடல் ரீதியான இடைவெளியை பின்பற்றுவதாகவும் ,அவர் இல்லற வாழ்க்கைக்கு தகுதியற்றவர் என்றும் கூறி தாய் வீட்டிற்கு பெண் சென்றுள்ளார். மத்திய பிரதேசம் போபாலில் கடந்த ஜூன் மாதம் திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் கொரோனா அச்சம் காரணமாக தன்னிடமிருந்து உடல் ரீதியான இடைவெளியை பின்பற்றுவதாகவும்,அவர் இல்லற வாழ்வில் தகுதியற்றவர் என்றும் கூறி கணவர் வீட்டிலிருந்து பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த ஜூன் 29-ம் தேதி கொரோனா ஊரடங்கில் […]

#MadhyaPradesh 5 Min Read
Default Image