Tag: impotence

ஆண்மைக்குறைவு ஜிம்முக்கு போவதால் ஏற்படுமா? வாருங்கள் அறியலாம்!

ஜிம்முக்கு போவதால் ஆண்மைக்குறைவு ஏற்படாது, மாறாக உடலுக்கு நன்மையை தான் தரும். தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என இருவருமே உழைக்கின்றனர். அது போல இருவரும் தங்கள் உடலையும் மனதையும் தங்களுக்கு பிடித்தாற்போல வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். உடம்பை ஏற்றுவதற்கு சரி குறைப்பதற்கும் சரி ஜிம்முக்கு செல்வதுதான் தீர்வு என தற்போதைய காலத்தில் உள்ள இளைஞர்களின் மனதில் பதிந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் ஜிம்முக்கு சென்று உடலழகை வளர்த்து ஆணழகனாக வலம் வரவேண்டும் என்ற ஆசையும் அதிகரித்துவிட்டது. இதனால் […]

exercise 8 Min Read
Default Image