நில அபகரிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ராபர்ட் வதோரா ஜெய்ப்பூரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகின்றார். நில அபகரிப்பு வழக்கு தொடர்பான விசாரணை தொடர்பாக ராபர்ட் வதோரா ஏற்கனவே 3 முறை ஆஜராகி நிலையில் இன்றும் ஆஜராக இருக்கிறார்.ஏற்கனவே இவர் இந்த வழக்கு விசாரணைக்கு 3 முறை டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானது . இந்நிலையில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதோரா மட்டுமல்லாமல் அவருடைய தாயாரும் ஆஜராகிறார். இன்று விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் நிலம் வாங்கியது […]