துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. எனவே, ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்த தொடரில் விளையாடவுள்ள 10 அணிகளின் கேப்டன்களுடன் இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்த கேப்டன்களின் […]