இமைக்கா நொடிகள் படத்தை நிபந்தனைகளுடன் வெளியிட அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த படத்தை வெளியிட தடைகோரி ஆர்.வி.மீடியா என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட்டு அதில் முதலில் ஈட்டப்படும் ரூ.4 கோடி வருமானத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என நிபந்தனைகளுடன் ஆணையிட்டது. விநியோக பிரச்சனை காரணமாக படத்தை வெளியிட தடைகோரி ஆர்.வி.மீடியா என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் படம் ரீலிஸ் தேதி தள்ளிபோகும் என்ற அச்சத்தில் […]