உலகளாவிய பொருளாதார வளர்ச்சியே 2022 மற்றும் 2023இல் முறையே 3.2 , 2.7 சதவீதமாக குறைந்து இருக்கும் வேளையில் இந்தியாவின் வளர்ச்சி 2022 இல் 6.8 சதவீதமாகவும், 2023இல் 6.1 சதவீதமாகவும் இருக்கும் என IMF கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதி நிறுவனமான IMF =-இன் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அண்மையில் இந்திய பொருளாதாரம் பற்றி கூறுகையில், ‘இந்தியாவின் புதிய டிஜிட்டல் மயமாக்கல் முயற்சி நல்ல வெற்றியை பெற்றுள்ளது. ‘ என்று கூறினார். மேலும், ‘ […]
இந்திய நாடு உண்மையில் மிகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என ஐ.எம்.எஃப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி நிலையில், தொற்று நோயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொற்றுநோய் பாதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்திய பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து, ஐ.எம்.எஃப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அவர்கள் கூறுகையில், ‘இந்திய நாடு உண்மையில் மிகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்றுநோயை கையாள்வதற்கு, […]
துனீசியாவில் IMFக்கு எதிரான மக்கள் எழுச்சி. நாட் கணக்காக தொடரும் ஆர்ப்பாட்டங்கள். பல நகரங்களில் அரச அலுவலகங்கள் தாக்கப் பட்டன. 200 பேர் கைது. ஆர்ப்பாட்டக்காரரை இடதுசாரிக் கட்சிகள் தூண்டி விடுவதாக துனீசிய அரசு குற்றம் சாட்டுகின்றது. துனீசியாவுக்கு கடன் வழங்கும் IMF அறிவுறுத்தல் காரணமாக, அத்தியாவசிய பொருட்களுக்கான அரசு மானியம் குறைக்கப் பட்டது. வரி உயர்த்தப் பட்டது. இதனால், ஜனவரி 1 தொடக்கம் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. 2011 ம் ஆண்டு கிளர்ந்தெழுந்ததை விட, தற்போதைய […]