தென்னாபிரிக்காவில் 3 கீரி குட்டிகள் விளையாடிக்கொண்டு இருந்தன.அப்போது அங்கே ஹார்ன்பில் என்ற பறவை வந்தது.தன்னைவிட பெரிய உருவத்தை பார்த்த கீரி இறந்தது போல நடித்துக்கொண்டது. அப்போது அந்த பறவை அந்த கீரி குட்டி பார்க்கும் போது அந்த பறவை அங்கேயே நின்றது.இதையடுத்து மீண்டும் அது மல்லாக்க விழுந்து இறந்ததை போன்று நடித்தது.இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.