ஐஎம்டிபி தரவரிசையில் பிடித்த ஜெய் பீம் திரைப்படம் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் ஞானவேல் தாஸ் அவர்களது இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படமாகிய ஜெய் பீம் பழங்குடியின மக்கள் காவல்துறையினரால் அனுபவித்த கொடுமைகள் குறித்த கருத்துக்களை கொண்டிருக்கும். இந்த படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பலராலும் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், சினிமா தகவல்களை கொண்ட புகழ் பெற்ற தளமாகிய ஐஎம்டிபியிலும் ஜெய் பீம் திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. ஹாலிவுட் […]