Tag: IMD Weather update

வங்கக் கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடலின் மத்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அடுத்த […]

#BayofBengal 3 Min Read
Weather Update - TNRains

வானிலை அப்டேட் : தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் சில இடங்களில் கனமழை வரை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது. ஏற்கனவே இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டிசம்பர் 16ஆம் தேதி வரையில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில்,  இன்று பகல் 1 மணி வரையிலான மழை அப்டேட் குறித்து […]

#Chennai 3 Min Read
TN Rain Update

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப் பகுதி… இனிமேல் மழை ஆட்டம் ஆரம்பம்.!

சென்னை:  வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இது மேற்கு-வட மேற்காக நகர்ந்து இலங்கை தமிழக எல்லையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் தாக்கத்தினால் தமிழகத்தின் பல பகுதிகளில் நாளை அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, இன்றைய […]

#Chennai 3 Min Read
RainFall

வலுப்பெறும் தாழ்வு பகுதி.. இன்று கனமழை.. நாளை மிக கனமழை.! எங்கெல்லாம்??

சென்னை: வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்துக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (டிச.10) நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை (டிச.11) […]

#Chennai 3 Min Read
MeteorologicalDepartment

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. நாளை 5 மாவட்டங்களில் கனமழை!

சென்னை: தென் கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (டிச.09) வலுப்பெறும் என கூறப்பட்டிருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்திற்குள் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 11-ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு வரும் 11 மற்றும் 12 ஆகிய […]

#Chennai 4 Min Read
Weather - Tamilnadu

தமிழகத்தில் டிசம்பர் 12-ல் கனமழை! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை : கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறி வடதமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழை மீட்பு பணிகள் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இப்படியான சூழலில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . இப்படியான சூழலில்  இந்திய வானிலை ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, வங்கக்கடலை ஒட்டிய […]

#Chennai 3 Min Read
Heavy rain fall in Tamilnadu

இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை: ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்த பிறகு வலுக்குறைந்தது. அதன் எச்சம் தற்போது வட தமிழகம் மீது நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (டிச .02) அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை […]

Chennai Weather Update 2 Min Read
tn rain fall

இனிமேல் தான் இருக்கு ஆட்டம்… தமிழகத்திற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட்.!

சென்னை: வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 110கி.மீ தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது. இன்று மதியம் கரையை கடக்கவிருந் தபுயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை வரை தாமதமாகலாம் என சுயாதீன வானிலை ஆய்வாளகள் பிரதீப் ஜான்மற்றும் ஹேமச்சந்திரன் ஆகியோர் கணித்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். ஏற்கனவே, ஃபெஞ்சல் புயலால் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வரும் […]

Chennai Weather Update 4 Min Read
Cyclone Update

தற்போதைய மழை அப்டேட்! மிக கனமழை முதல் மிதமான மழை வரை…

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது வடதமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அவ்வப்போது மழை குறித்த தகவலை தெரிவிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது இன்று (நவம்பர் 30) மாலை 4 மணி வரையில் எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற விவரத்தை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]

#Chennai 3 Min Read
Rain update in tamilnadu

திடீர் Twist… ‘ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு’ – பிரதீப் ஜான்!

சென்னை : வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் இன்று (நவ.30) இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவான ஃபெஞ்சல் புயல், மணிக்கு 13 கிமீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது தற்போது, சென்னையில் இருந்து 110 கிமீ தென் கிழக்கிலும், புதுச்சேரியில் இருந்து 120 கிமீ வடகிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. இப்புயல் […]

Chennai Weather Update 5 Min Read
Pradeep John

ஃபெஞ்சல் புயல் அப்டேட்! வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்!

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டு வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் ஃபெஞ்சல் புயலானது மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.  புயல் கரையை கடக்கும் சமயம் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் தற்போதைய நிலை குறித்து தென்மண்டல வானிலை  ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சம் புயலானது சென்னையில் இருந்து தென்கிழக்கே […]

Cyclone Fengal 3 Min Read
Cyclone Fengal

இன்றைய மழை அப்டேட் : அதி கனமழை முதல் மிதமான மழை வரையில்…

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகலுக்கு பின்னர் மாமல்லபுரம் – காரைக்கால் கடற்கரை பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 80 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. புயல் கனமழை காரணமாக, முன்னதாக 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது பகல் 1 மணி வரையில் தமிழ்நாட்டில் மழை குறித்த அப்டேட்டை […]

Chennai Weather Update 3 Min Read
heavy rain

ஃபெஞ்சல் புயலால் குவியும் மேகக்கூட்டங்கள்.! வானிலை ஆய்வு மையம் புதிய வீடியோ

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயலானது 12 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயலானது இன்று பிற்பகல் அல்லது மாலையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பெஞ்சல் புயலானது  மாமல்லபுரம் – காரைக்கால் கடற்கரைக்கு இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை ,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும் […]

Chennai Meteorological Center 3 Min Read
Cyclone Fengal Radar images

ஃபெஞ்சல் புயல் அப்டேட் : எங்கு, எப்போது கரையை கடக்கும்?

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று பிற்பகல் ஃபெஞ்சல் புயலாக உருமாறி வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட வடதமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயலானது 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதன் வேகத்தை 12 கிமீ என அதிகரித்து உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தும் இன்று பிற்பகல் கரையை […]

Cyclone Fengal 3 Min Read
Cyclone Fengal

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை : கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகம் நோக்கி நகர்ந்து வந்தது. நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், புயலாக மாறும் என்றும், புயலாகவே தமிழகத்தை கடக்கும் என வானிலை ஆய்வு மண்டலம் சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்த தகவலின் படி, ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவிழந்து வருகிறது என்றும், அது […]

Chennai Weather Update 4 Min Read
Cyclone Fengal Update

புயல் உருவாக மேலும் தாமதம்… நகராமல் நங்கூரமிட்ட புயல் சின்னம் நகரத் தொடங்கியது.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நேற்று மாலைக்குள் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் மணிக்கு 10கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 3 கி.மீஆகக் குறைந்தது. பின்னர், அதுவும் குறைந்து 6 மணி நேரமாக நகராமல் அதே […]

#Chennai 4 Min Read
[File Image]

காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் லிஸ்ட்!

சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்ப உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களிலும் […]

#Chennai 2 Min Read
rian tn.

இன்று 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்! இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்!

சென்னை : ஃபெங்கல் புயல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே 30ஆம் தேதி காலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் நேற்று மாலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல உருவாகாமல் தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் […]

#Chennai 3 Min Read
rain tn

புயலாக வலுப்பெற இன்னும் 12 மணி நேரம்! தாமதத்திற்கான காரணம் என்ன?

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக வலுவடையும் என முன்னதாக வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருந்தது. இதனால், நாகை முதல், காரைக்கால் , சென்னை வரையிலான கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னதாக தெரிவித்த தகவலின் படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ […]

#Chennai 6 Min Read
Cyclone

நெருங்கும் புயல்! மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன? விவரம் இதோ!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே, வானிலை தொடர்பான செய்திகளை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மீனவர்களுக்கு கொடுத்த எச்சரிக்கை பற்றிய தகவலை பார்பபோம். மீனவர்களுக்கான எச்சரிக்கை :  தமிழக கடலோரப்பகுதிகள் 27 முதல் 29 வரை: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் […]

#Chennai #IMD 7 Min Read
fisherman alert rain