சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat wave - Summer 2024

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்பநிலை அதிகரித்துள்ள காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகள், வயதானோர் குறிப்பிட்ட  வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், முடிந்த வரையில் நண்பகல் வெயிலில் வேலை செய்வதை தவிர்க்கவும் அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) … Read more

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

rain and heat wave

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல மாவட்டங்களில் தினம் தினம் வெயில் சதம் அடித்துக்கொண்டும் வருகிறது. இதனையடுத்து, வரும் மே 1-ஆம் தேதி முதல் வரும் 3-ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி.?

heat wave alert

Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. முன்பு இதுவரை இல்லாத வகையில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதில் சில இடங்களில் இயல்பைவிட வெயிலின் அளவு உச்ச நிலையில் காணப்படுவதால் வெப்ப அலை வீசியும் வருகிறது. இதுதொடர்பாக இந்திய வானிலை … Read more

தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்!

orange alert

Heat wave Alert: வெப்ப அலை காரணமாக தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தில் இயல்பான அளவைவிட வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை உட்சபட்சத்தை தொட்டு வெப்ப அலை வீசுகிறது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் … Read more

மே 1 வரை கன்னியாகுமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.!

rain water

Weather Update: கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று முதல் மே 1 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 1ம் தேதி வரை கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை … Read more

ஐயோ! கொளுத்தும் வெயிலில் பெங்களூர்..இதுவரை இல்லாத அளவுக்கு பதிவு!

bangalore heat wave

Bangalore Heat Wave : பெங்களூரில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை  பதிவாகியுள்ளது. கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் பல மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரில் மிகவும் கடுமையாக வெயிலின் தாக்கம் இருக்கிறது. குறிப்பாக, இன்று பெங்களூரில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டு அதிகபட்சம் மற்றும் கடந்த 8 ஆண்டுகளில் இரண்டாவது அதிக எண்ணிக்கையாக பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக பெங்களூரில் கடந்த 2016 … Read more

அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை..மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

heat wave

Tamilnadu Weather: தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் மே மாதம் கூட தொடங்கவில்லை என்றாலும் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல ,மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதன் காரணமாக அவ்வபோது வானிலை மையம் மஞ்சள் நிற அலர்ட்டையும் கொடுத்து வருகிறது. அந்த … Read more

மழைக்கு வாய்ப்பு இருக்குங்க…மே 2ல் வட தமிழக மக்களுக்கு குளிர்ச்சி தான்..!

summer rain

Tamilnadu Weather: மே 2ம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மே மாதம் வருவதற்கு முன், கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. தமிழக்தில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில், எப்போடா மழை வரும் என காத்திருந்த நிலையில், மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் … Read more

அடுத்த சில நாட்கள் உட்சபட்ச வெப்ப அலை… இந்தந்த மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த IMD!

Heatwave Alert

Heatwave Alert: அடுத்த சில நாட்கள் உட்சபட்ச வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உட்சபட்ச வெயில் சுட்டெரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதில் குறிப்பாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் … Read more

மக்களே உஷார்!! 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை மையம்.!

heat wave

TN Yellow Alert: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை, மேற்குவங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை, ஒடிசாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின்சேலம் மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், … Read more